Sumantv Bhakthi Tamil
Sumantv Bhakthi Tamil
  • 1 095
  • 3 706 275
புதன்கிழமை கேட்கவேண்டிய அருள்மிகு முருகன் பாடல்கள் | Muruagn Padalgal | Murugan Devotional Songs
Watch► புதன்கிழமை கேட்கவேண்டிய அருள்மிகு முருகன் பாடல்கள் | Muruagn Padalgal | Murugan Devotional Songs #MuruganSongs, #MurugandevotionalTamilsongs, #MuruganBakthiPadal, #MuruganPadal
Thanks For Watching Our Videos
To Get More Videos-Like-comment & Subscribe
முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.
இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்கு தம்பியாக கருதப்படுகிறார். மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.
தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினை சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே; இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு சைவ சமயத்துடன் இணைந்தது.
"முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.
முருகனின் சில பெயர்களுக்கான காரணங்கள்
• விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.
• அக்கினியில் தோன்றியதால் அக்னி புத்திரன்
• கங்கை தன் கரங்களால் முருகனின் தீப்பிழம்பு கருவை ஏந்தியதால் காங்கேயன்.
• சரவண பொய்கையில் மிதந்ததால் சரவணபவன்.
• கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன்.
• அறுவரும் இணைத்து ஒருவராக மாறியதால் கந்தன்
• ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன் / சண்முகன்
முருகன் குறித்த பழமொழிகள்
• வேலை வணங்குவதே வேலை.
• சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
• வயலூர் இருக்க அயலூர் தேவையா?
• காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
• அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
• முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
• சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
• கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
• கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
• பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
• சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
• செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
• திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
• வேலனுக்கு ஆனை சாட்சி.
• வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
• செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
• கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
விழாக்கள்
கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் விசேட தினமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி மாத விசாக நட்சத்திர தினம் இவரது ஜென்ம நட்சத்திர தினமாக கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமான் சூரபதுமன் என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி கந்த சஷ்டி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் மிக முக்கியமான விழா
கோவில்கள்
முருகன் கோவில்கள், முருக வழிபாடு தமிழ்நாட்டில் மிகவும் அதிகம் காணப்படுகின்றது. வடபழனி முருகன் கோவில், தேனாம்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில், மயிலை சிங்காரவேலன், பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவில், குமரக்குன்று, கந்தகோட்டம், குன்றத்தூர் என தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோவி்ல்கள் பல அமைந்துள்ளன.
அறுபடை வீடுகள்
• திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
• திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
• பழநி - மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
• சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.
• திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
• பழமுதிர்சோலை - ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது. வைகைப் பொன்மலை என்கிற செம்மறி கடாவை அடக்கிய தலம் அனுமனுக்கு அருள்புரிந்தது.
முருகனின் சிலை, மலேசியா
மலேசியா நாட்டில் பத்து குகையில் சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூசம் முதலிய திருவிழாக்கள் இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.
Переглядів: 346

Відео

செவ்வாய்கிழமை முருகன் பாடலை கேட்டால் உங்களின் கோரிக்கைகள் உடனே நிறைவேறும் | Best Murugan Songs
Переглядів 6302 години тому
Watch► செவ்வாய்கிழமை முருகன் பாடலை கேட்டால் உங்களின் கோரிக்கைகள் உடனே நிறைவேறும் | Best Murugan Songs #MuruganSongs, #MurugandevotionalTamilsongs, #MuruganBakthiPadal, #MuruganPadal Thanks For Watching Our Videos To Get More Videos-Like-comment & Subscribe முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெர...
திங்கள்கிழமை இந்த முருகன் பாடல்கள் கேட்டால் வாரம் முழுவதும் நல்லதே நடக்கும் | Murugan Padalgal
Переглядів 7814 години тому
Watch► திங்கள்கிழமை இந்த முருகன் பாடல்கள் கேட்டால் வாரம் முழுவதும் நல்லதே நடக்கும் | Murugan Padalgal #MuruganSongs, #MurugandevotionalTamilsongs, #MuruganBakthiPadal, #MuruganPadal Thanks For Watching Our Videos To Get More Videos-Like-comment & Subscribe முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெர...
ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த அருள் மிகு முருகன் பக்தி பாடல் | Lord Murugan Tamil Devotional Songs
Переглядів 5547 годин тому
Watch► ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த அருள் மிகு முருகன் பக்தி பாடல் | Lord Murugan Tamil Devotional Songs #MuruganSongs, #MurugandevotionalTamilsongs, #MuruganBakthiPadal, #MuruganPadal Thanks For Watching Our Videos To Get More Videos-Like-comment & Subscribe முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண்...
சனிக்கிழமை முருகன் பாடல் கேட்டால் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார் | Murugan Tamil Songs
Переглядів 7219 годин тому
Watch► சனிக்கிழமை முருகன் பாடல் கேட்டால் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார் | Murugan Tamil Songs #MuruganSongs, #MurugandevotionalTamilsongs, #MuruganBakthiPadal, #MuruganPadal Thanks For Watching Our Videos To Get More Videos-Like-comment & Subscribe முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெர...
வெள்ளிக்கிழமை கேட்ட வரங்களை அல்லி தரும் முருகன் பாடல் | Powerful Murugan Tamil Devotional Songs
Переглядів 66212 годин тому
Watch► வெள்ளிக்கிழமை கேட்ட வரங்களை அல்லி தரும் முருகன் பாடல் | Powerful Murugan Tamil Devotional Songs #MuruganSongs, #MurugandevotionalTamilsongs, #MuruganBakthiPadal, #MuruganPadal Thanks For Watching Our Videos To Get More Videos-Like-comment & Subscribe முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெ...
புதன்கிழமை இந்த முருகன் பாடல் கேட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் | Lord Murugan Songs
Переглядів 3,1 тис.16 годин тому
Watch► புதன்கிழமை இந்த முருகன் பாடல் கேட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் | Lord Murugan Songs #MuruganSongs, #MurugandevotionalTamilsongs, #MuruganBakthiPadal, #MuruganPadal Thanks For Watching Our Videos To Get More Videos-Like-comment & Subscribe முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெரு...
செவ்வாய்கிழமை முருகன் பாடல் கேட்டால் தீராத கஷ்டங்கள் நீங்க அருள் புரிவான் | Murugan Tamil Songs
Переглядів 1,8 тис.19 годин тому
Watch► செவ்வாய்கிழமை முருகன் பாடல் கேட்டால் தீராத கஷ்டங்கள் நீங்க அருள் புரிவான் | Murugan Tamil Songs #MuruganSongs, #MurugandevotionalTamilsongs, #MuruganBakthiPadal, #MuruganPadal Thanks For Watching Our Videos To Get More Videos-Like-comment & Subscribe முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெ...
திங்கள்கிழமை கேட்கவேண்டிய சக்தி வாய்ந்த முருகன் பாடல் | Lord Murugan Tamil Devotional Songs
Переглядів 2,7 тис.21 годину тому
Watch► திங்கள்கிழமை கேட்கவேண்டிய சக்தி வாய்ந்த முருகன் பாடல் | Lord Murugan Tamil Devotional Songs #MuruganSongs, #MurugandevotionalTamilsongs, #MuruganBakthiPadal, #MuruganPadal Thanks For Watching Our Videos To Get More Videos-Like-comment & Subscribe முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்...
ஞாயிற்றுக்கிழமை முருகப் பெருமானின் பாடலை கேட்டால் முருகன் ஆசிர்வாதம் கிடைக்கும் | Murugan Songs
Переглядів 2,2 тис.День тому
Watch► ஞாயிற்றுக்கிழமை முருகப் பெருமானின் பாடலை கேட்டால் முருகன் ஆசிர்வாதம் கிடைக்கும் | Murugan Songs #MuruganSongs, #MurugandevotionalTamilsongs, #MuruganBakthiPadal, #MuruganPadal Thanks For Watching Our Videos To Get More Videos-Like-comment & Subscribe முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெ...
சனிக்கிழமை கேட்கவேண்டிய அருள்மிகு முருகன் பக்தி பாடல்கள் | Lord Murugan Tamil Devotional Songs
Переглядів 2,4 тис.День тому
Watch► சனிக்கிழமை கேட்கவேண்டிய அருள்மிகு முருகன் பக்தி பாடல்கள் | Lord Murugan Tamil Devotional Songs #MuruganSongs, #MurugandevotionalTamilsongs, #MuruganBakthiPadal, #MuruganPadal Thanks For Watching Our Videos To Get More Videos-Like-comment & Subscribe முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெர...
வெள்ளிக்கிழமை பெறும் செல்வம் அளித்து வாழ்வை வளமாக்கும் முருகன் பாடல்கள் | Murugan Devotional Songs
Переглядів 2,8 тис.День тому
Watch► வெள்ளிக்கிழமை பெறும் செல்வம் அளித்து வாழ்வை வளமாக்கும் முருகன் பாடல்கள் | Murugan Devotional Songs #MuruganSongs, #MurugandevotionalTamilsongs, #MuruganBakthiPadal, #MuruganPadal Thanks For Watching Our Videos To Get More Videos-Like-comment & Subscribe முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண்...
வியாழக்கிழமை அனைத்து தடைகளும் விலகும் முருகன் பாடல் | Murugan Padalgal | Murugan Devotional Songs
Переглядів 2,3 тис.День тому
Watch► வியாழக்கிழமை அனைத்து தடைகளும் விலகும் முருகன் பாடல் | Murugan Padalgal | Murugan Devotional Songs #MuruganSongs, #MurugandevotionalTamilsongs, #MuruganBakthiPadal, #MuruganPadal Thanks For Watching Our Videos To Get More Videos-Like-comment & Subscribe முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் ...
புதன்கிழமை முருகன் பாடல் கேட்டால் தீராத கஷ்டங்கள் நீங்க அருள் புரிவான் | Lord Murugan Songs
Переглядів 2,7 тис.14 днів тому
Watch► புதன்கிழமை முருகன் பாடல் கேட்டால் தீராத கஷ்டங்கள் நீங்க அருள் புரிவான் | Lord Murugan Songs #MuruganSongs, #MurugandevotionalTamilsongs, #MuruganBakthiPadal, #MuruganPadal Thanks For Watching Our Videos To Get More Videos-Like-comment & Subscribe முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்...
செவ்வாய்கிழமை கேட்கவேண்டிய முருகன் விசேஷ பாடல்கள் | Lord Murugan Tamil Devotional Songs
Переглядів 1,8 тис.14 днів тому
Watch► செவ்வாய்கிழமை கேட்கவேண்டிய முருகன் விசேஷ பாடல்கள் | Lord Murugan Tamil Devotional Songs #MuruganSongs, #MurugandevotionalTamilsongs, #MuruganBakthiPadal, #MuruganPadal Thanks For Watching Our Videos To Get More Videos-Like-comment & Subscribe முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் சைவக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை...
திங்கள்கிழமை வெற்றிகளை அள்ளி தரும் சக்தி வாய்ந்த முருகன் பாடல் | Lord Murugan Tamil Devotional Songs
Переглядів 2,3 тис.14 днів тому
திங்கள்கிழமை வெற்றிகளை அள்ளி தரும் சக்தி வாய்ந்த முருகன் பாடல் | Lord Murugan Tamil Devotional Songs
ஞாயிறு எதையும் சாதிக்கும் வல்லமை தரும் முருகன் பக்தி பாடல் | Murugan Tamil Devotional Songs
Переглядів 2,3 тис.14 днів тому
ஞாயிறு எதையும் சாதிக்கும் வல்லமை தரும் முருகன் பக்தி பாடல் | Murugan Tamil Devotional Songs
சனிக்கிழமை காலை மாலை கேட்க வேண்டிய சக்தி வாய்ந்த முருகன் பாடல்கள் | Murugan Tamil Devotional Songs
Переглядів 2,7 тис.14 днів тому
சனிக்கிழமை காலை மாலை கேட்க வேண்டிய சக்தி வாய்ந்த முருகன் பாடல்கள் | Murugan Tamil Devotional Songs
வெள்ளிக்கிழமை சகல நன்மைகள் தரும் சக்தி வாய்ந்த முருகன் பாடல் | Lord Murugan Tamil Devotional Songs
Переглядів 3,9 тис.14 днів тому
வெள்ளிக்கிழமை சகல நன்மைகள் தரும் சக்தி வாய்ந்த முருகன் பாடல் | Lord Murugan Tamil Devotional Songs
வியாழக்கிழமை கேட்ட வரங்களை அல்லி தரும் முருகன் பாடல் | Lord Murugan Tamil Devotional Songs
Переглядів 3,8 тис.14 днів тому
வியாழக்கிழமை கேட்ட வரங்களை அல்லி தரும் முருகன் பாடல் | Lord Murugan Tamil Devotional Songs
புதன்கிழமை இந்த முருகன் பாடல் கேட்டால் இன்று முதல் நல்லதே நடக்கும் | Murugan Tamil Devotional Songs
Переглядів 2,9 тис.21 день тому
புதன்கிழமை இந்த முருகன் பாடல் கேட்டால் இன்று முதல் நல்லதே நடக்கும் | Murugan Tamil Devotional Songs
செவ்வாய்கிழமை கேட்கவேண்டிய முருகன் விசேஷ பாடல்கள் | Lord Murugan Tamil Devotional Songs
Переглядів 2,4 тис.21 день тому
செவ்வாய்கிழமை கேட்கவேண்டிய முருகன் விசேஷ பாடல்கள் | Lord Murugan Tamil Devotional Songs
திங்கள்கிழமை எடுத்த எல்லா செயல்களிலும் வெற்றி தரும் சக்தி வாய்ந்த முருகன் பாடல் | Lord Murugan Songs
Переглядів 3,4 тис.21 день тому
திங்கள்கிழமை எடுத்த எல்லா செயல்களிலும் வெற்றி தரும் சக்தி வாய்ந்த முருகன் பாடல் | Lord Murugan Songs
ஞாயிற்றுக்கிழமை கேட்கவேண்டிய சக்தி வாய்ந்த முருகன் பாடல்கள் | Lord Murugan Tamil Devotional Songs
Переглядів 4,3 тис.21 день тому
ஞாயிற்றுக்கிழமை கேட்கவேண்டிய சக்தி வாய்ந்த முருகன் பாடல்கள் | Lord Murugan Tamil Devotional Songs
சனிக்கிழமை இந்த முருகன் பாடலை கேட்டால் விரைவில் எல்ல பிரச்சினைகள் தீரும் | Lord Murugan Songs
Переглядів 3,6 тис.21 день тому
சனிக்கிழமை இந்த முருகன் பாடலை கேட்டால் விரைவில் எல்ல பிரச்சினைகள் தீரும் | Lord Murugan Songs
வெள்ளிக்கிழமை கேட்ட வரங்களை அல்லி தரும் முருகன் பாடல் | Powerful Murugan Tamil Devotional Songs
Переглядів 3,4 тис.21 день тому
வெள்ளிக்கிழமை கேட்ட வரங்களை அல்லி தரும் முருகன் பாடல் | Powerful Murugan Tamil Devotional Songs
வியாழக்கிழமை அனைத்து தடைகளும் விலகும் முருகன் பாடல் | Murugan Padalgal | Murugan Devotional Songs
Переглядів 3,3 тис.21 день тому
வியாழக்கிழமை அனைத்து தடைகளும் விலகும் முருகன் பாடல் | Murugan Padalgal | Murugan Devotional Songs
புதன்கிழமை கேட்கவேண்டிய அருள்மிகு முருகன் பாடல்கள் | Muruagn Padalgal | Murugan Devotional Songs
Переглядів 2,8 тис.28 днів тому
புதன்கிழமை கேட்கவேண்டிய அருள்மிகு முருகன் பாடல்கள் | Muruagn Padalgal | Murugan Devotional Songs
செவ்வாய்கிழமை அனைத்து வேண்டுதல்கள் உடனே நிறைவேறும் முருகன் பாடல் | Murugan Tamil Songs
Переглядів 2,7 тис.28 днів тому
செவ்வாய்கிழமை அனைத்து வேண்டுதல்கள் உடனே நிறைவேறும் முருகன் பாடல் | Murugan Tamil Songs
திங்கள்கிழமை இந்த முருகன் பாடல்கள் கேட்டால் வாரம் முழுவதும் நல்லதே நடக்கும் | Murugan Padalgal
Переглядів 6 тис.28 днів тому
திங்கள்கிழமை இந்த முருகன் பாடல்கள் கேட்டால் வாரம் முழுவதும் நல்லதே நடக்கும் | Murugan Padalgal

КОМЕНТАРІ

  • @eashwari
    @eashwari 2 години тому

    உருவாய் அருவாய் உலதாய் இலதாய் முருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏💕💕💕💫💫💫💫💫 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே💕💕💕🙏🙏🙏💫💫💫💫💫💫💫 வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயனில்லை💫💫💫🙏🙏🙏💕💕💕💕💕

  • @PasuvaiPasuvai-xv1el
    @PasuvaiPasuvai-xv1el 22 години тому

    ❤❤❤❤❤❤

  • @santhansanthan4839
    @santhansanthan4839 23 години тому

    Om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry

  • @eashwari
    @eashwari День тому

    ஓம் நமசிவாய நமஹ💫💫💫🙏🙏🙏💕💕💕💕💕💕💕

  • @eashwari
    @eashwari День тому

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை💫💫💫💫💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏

  • @eashwari
    @eashwari День тому

    உருவாய் அருவாய் உலதாய் இலதாய் முருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏💕💕💕💫💫💫💫💫 ஓம் சரவணபவ சரணம் சரணம் சரணம்💫💫💫💕💕💕🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே🙏🙏🙏💕💕💕💫💫💫💫💫

  • @user-dv5ru6xe6e
    @user-dv5ru6xe6e День тому

    ❤om❤muruga ❤saravana ❤pava pottri ❤❤❤❤❤

  • @mohanana5694
    @mohanana5694 День тому

    திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே பருத்தமுலைசிறுத்தஇடை கறுத்தகுழல்சிவத்த கறுத்தகுழல்சிவத்தஇ கறுத்தகுழல்சிவத்தஇதழ் மறச்சிறுமிவிழிக்குநிகர்ஆகும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே சொலற்அரியதிருப்புகழைஉரைத்தவரை அடுத்தபகைஅறுத்தெரிய உறுக்கிஎழும்அ உறுக்கிஎழும்அறத்தைநிலைகானும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே தருக்கிநமன்முருக்கவரின் எருக்குமதிதரித்தமுடிபடைத்தவிறல்படைத்தஇறைகழற்குநிகர்ஆகும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே பனைக்கைமுகபடக்பனைக்கைமுகபடக்கரடமதத்தவள கஜக்கடவுள்ப கஜக்கடவுள்பதத்இடுநி களத்துமுனைதேறிகாகவரம்ஆகும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே சினத்அவுணர்எதிர்த்தர சினத்அவுணர்எதிர்த்தரணகளத்தில் வெகுகுறைத்தலைகள்சிரித்எயிறு கடித்துவிழித்அலறமோதும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே துதிக்கும்அடியவர்க்ஒருவர்கெடுக்கஇடர்நினைக்கின் அவர்குலத்தைமுதல்அறக்கனையும்எனக்ஒர்துணைஆகும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே 🙏

  • @mohanana5694
    @mohanana5694 День тому

    ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம்நமஹ🙏 வேலுண்டுவினையில்லை மயிலுண்டுபயமில்லை கந்தனுண்டுகவலையில்லைமனமே குகனுண்டுகவலையில்லைமனமேமனமேமனமே 🙏ஆலும்வேலும்பல்லுக்குஉறுதி நாலும்இரண்டும்சொல்லுக்குஉறுதி பாலும்தேனும்உடலுக்குஉறுதி வேலும்மயிலும்உயிர்க்குஉறுதி 🙏ஹேஸ்வாமிநாதா கருணையின்வடிவே நலிந்தோரின்நேசனே தாமரைமலர்போன்றமுகம்கொண்ட பார்வதிதேவியின்மைந்தனே தங்கள்பாதகமலங்களைதேவர்களும்விஷ்ணுவும் மஹாலக்ஷ்மீயும்வணங்குகின்றனர் வள்ளிமணாளா தங்கள்காத்ருளும்கரங்களால்எனக்குஅருள்வீர் 🙏எழும்போதும்வேலும்மயிலும்என்பேன் எழுந்தேதொழும்போதும்வேலும்மயிலும்என்பேன் தொழுதேஅழும்போதும்வேலும்மயிலும்என்பேன் உடலம்விழும்போதும்வேலும்மயிலும்என்பேன் ஓம்சரவணபவவே🙏🙏🙏🙏🙏🙏

  • @saraspathysaraspathy2773
    @saraspathysaraspathy2773 День тому

    🔱🔱🔔🔔🕉️🕉️🔯🔯🙏🙏🌹🌹❤️❤️

  • @santhansanthan4839
    @santhansanthan4839 День тому

    Om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry

  • @user-dv5ru6xe6e
    @user-dv5ru6xe6e День тому

    Om muruga saravana pava pottri pottri ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 День тому

    Om Sri Murugaia kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷

  • @psivaraj738
    @psivaraj738 2 дні тому

    ஓம் முருகா போற்றி

  • @santhansanthan4839
    @santhansanthan4839 2 дні тому

    Om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry

  • @mohanana5694
    @mohanana5694 3 дні тому

    உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஓளியாய் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஓளியாய் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஓளியாய் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஓளியாய் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏🙏🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஓளியாய் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏🙏🙏🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஓளியாய் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏🙏🙏🙏🙏 கைவாயாகதிராவேல் முருகன்கழல்பெற்று உய்வாய்மனனே ஒழிவாய்ஒழிவாய் மெய்வாய்விழிநாசியொடுசெவியாம் ஐவாய்வழிசெல்லும்அவாவினையே🙏 ஓம்ஸ ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம்நமஹ🙏 ஓம்ஐம்ரீம்வேல்காக்க 🙏ஓம்ஸ்ரீம்கிளிம்ஸ்வப்னகுபேரவேலவனேபோற்றி 🙏ஹேஸ்வாமிநாதா கருணையின்வடிவே நலிந்தோரின்நேசனே தாமரைமலர்போன்றமுகம்கொண்ட பார்வதிதேவியின்மைந்தனே தங்கள்பாதகமலங்களைதேவர்களும்விஷ்ணுவும் மஹாலக்ஷ்மீயும்வணங்குகின்றனர் வள்ளிமணாளா தங்கள்காத்ருளும்கரங்களால்எனக்குஅருள்வீர்🙏 எழும்போதும்வேலும்மயிலும்என்பேன் எழுந்தேதொழும்போதும்வேலும்மயிலும்என்பேன் தொழுதேஅழும்போதும்வேலும்மயிலும்என்பேன் உடலம்விழும்போதும்வேலும்மயிலும்என்பேன் ஓம்சரவணபவவே🙏 வேலுண்டுவினையில்லை மயிலுண்டுபயமமில்லே குகனுண்டுகுறையில்லைமனமே கந்தனுண்டுகவலையில்லைமனமேமனமேமனமே 🙏ஆலும்வேலும்பல்லுக்குஉறுதி நாலும்இரண்டும்சொல்லுக்குஉறுதி பாலும்தேனும்உடலுக்குஉறுதி வேலும்மயிலும்உயிர்க்குஉறுதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 3 дні тому

    நூற்பயன் எந்தமனிதன்பக்தியுடன்எழிலார்புஜங்கவிருத்தமதை சிந்தைகனிந்துபடித்திடிலேர்செல்வம்கீர்த்திஆயுளுடன் சுந்தரமனைவிபுத்திரர்கள் சூழஆண்டுபலவாழ்ந்துகந்தன்பதத்தைஅடைந்திடுவார் தீராதஇடர்தீர என்றும்இளமைஎழிலன்எனினும்இடர்மாமலைக்கேஇடராவன் துன்றும்கரிமாமுகத்தோன்எனினும்சிம்மமுகச்சிவன்மகிழ்நேயன் நன்றேநாடிஇந்திரன்பிரமன்நாடித்தேடும்கணேசனெனும் ஒன்றேஎனக்குசுபம்திருவும்உதவும்மங்களமூர்த்தமதே ஆனந்தபெருமிதம் இனிமைகாட்டும்மயிலுக்கும் இறைவன்ஊர்ந்துஆட்டிற்கும் தனிமெய்ஒளிகொள்வேலுக்கும்தாங்கும்சேவற்கொடியுடனே இனிதாம்கடலின்கரையினிலேஇலங்குச்செந்தில்நகருக்கும் கனியும்நின்றன்அடிகட்கும்கந்தாவணக்கம்வணக்கமதே வெற்றிகூறுவோம் ஆனந்தமூர்த்திக்குவெற்றிகூறுவோம் அளவற்றசோதிக்குவெற்றிகூறுவோம் வான்புகழ்மூர்த்திக்குவெற்றிகூறுவோம் வையகநாயகர்க்குவெற்றிகூறுவோம் தீனரின்காவலர்க்குவெற்றிகூறுவோம் திகழ்முத்திதருபவர்க்குவெற்றிகூறுவோம் மோனசிவன்புதல்வர்க்குவெற்றிகூறுவோம் முருகனுக்குஎன்றென்றும்வெற்றிகூறுவோம்🙏

  • @user-dv5ru6xe6e
    @user-dv5ru6xe6e 3 дні тому

    Om muruga saravana pava pottri pottri appa

  • @santhansanthan4839
    @santhansanthan4839 3 дні тому

    Om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 4 дні тому

    Om Sri Muruga kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷

  • @mohanana5694
    @mohanana5694 4 дні тому

    உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஓளியாய் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஓளியாய் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஓளியாய் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஓளியாய் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏🙏🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஓளியாய் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏🙏🙏🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஓளியாய் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏🙏🙏🙏🙏 கைவாயாகதிராவேல் முருகன்கழல்பெற்று உய்வாய்மனனே ஒழிவாய்ஒழிவாய் மெய்வாய்விழிநாசியொடுசெவியாம் ஐவாய்வழிசெல்லும்அவாவினையே🙏🙏🙏 ஓம்முருகா குருமுருகா அருள்முருகா ஆனந்தமுருகா சிவசக்திபாலனே சண்முகனேசடாஷரனே என்வாக்கிலும்நினைவிலும்நின்றுகாக்க ஸ்ரீம் க்ரீம் க்லீம் வேல்காக்க 🙏ஓம்ஐம்ரீம்வேல்காக்க 🙏ஓம்நமோகுமாராயநமஹ 🙏ஷண்முகாயவித்மஹே சுவாமிநாதாயதீமஹி தன்னோ குருகுஹப்ரசோதயாத் 🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 4 дні тому

    ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம்நமஹ ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம்நமஹ ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம்நமஹ ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம்நமஹ ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம்நமஹ ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம்நமஹ ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம்நமஹ🙏 ஓம்நமோபகவதே சுப்ரமணியாய ஷண்முகாயமஹாத்மனே சர்வசத்ருஸம்காரகாரணாய குஹாயமஹாபலபராக்ரமாய வீராரசூராயமக்தாயமஹாபலாய பக்தாயபக்தபரிபாலனாய தனாயதனேஸ்வராய மமசர்வாபீஷ்டம்ப்ரயச்சஸ்வாஹா ஓம்சுப்ரமண்யதேவதாயநமஹ 🙏ஓம்நமோபகவதே சுப்ரமணியாய ஷண்முகாயமஹாத்மனே சர்வசத்ருஸம்காரகாரணாய குஹாயமஹாபலபராக்ரமாய வீராரசூராயமக்தாயமஹாபலாய பக்தாயபக்தபரிபாலனாய தனாயதனேஸ்வராய மமசர்வாபீஷ்டம்ப்ரயச்சஸ்வாஹா ஓம்சுப்ரமண்யதேவதாயநமஹ🙏 ஏறுமயிலேறிவிளையாடும்முகம்ஒன்றே ஈசருடன்ஞானமொழிபேசும்முகம்ஒன்றே கூருமடியார்கள்வினைதீர்த்தமுகம்ஒன்றே குன்றுருவவேல்வாங்கிநின்றமுகம்ஒன்றே மாறுபடைசூரனைவதைத்தமுகம்ஒன்றே வள்ளியைமனம்புணரவந்தமுகம்ஒன்றே ஆறுமுகமானபொருள்நீயருளவேண்டும் ஆதிஅருணாசலம்அமர்ந்தபெருமானே 🙏🙏🙏ஏறுமயிலேறிவிளையாடும்முகம்ஒன்றே ஈசருடன்ஞானமொழிபேசும்முகம்ஒன்றே கூருமடியார்கள்வினைதீர்த்தமுகம்ஒன்றே குன்றுருவவேல்வாங்கிநின்றமுகம்ஒன்றே மாறுபடைசூரனைவதைத்தமுகம்ஒன்றே வள்ளியைமனம்புணரவந்தமுகம்ஒன்றே ஆறுமுகமானபொருள்நீயருளவேண்டும் ஆதிஅருணாசலம்அமர்ந்தபெருமானே🙏🙏🙏 திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே🙏 திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே🙏 திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே🙏 திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே🙏 திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேகருத்தன்மயில்நடத்துகுகன்வ🙏 திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே🙏 பருத்தமுலைசிறுத்தஇடை கறுத்தகுழல்சிவத்தஇதழ் மறச்சிறுமிவிழிக்குநிகர்ஆகும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே சொலற்அரியதிருப்புகழைஉரைத்தவரை அடுத்தபகைஅறுத்தெரிய உறுக்கிஎழும்அறத்தைநிலைகானும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே தருக்கிநமன்முருக்கவரின் எருக்குமதிதரித்தமுடிபடைத்த விறல்படைத்தஇறைகழற்குநிகர்ஆகும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே பனைக்கைமுகபடக்பனைக்கைமுகபடக்கரடமதத்தவள கஜக்கடவுள்பதத்இடுநி களத்துமுனைதேறிகாகவரம்ஆகும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே சினத்அவுணர்எதிர்த்தரணகளத்தில் வெகுகுறைத்தலைகள்சிரித்எயிறு கடித்துவிழித்அலறமோதும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தனெனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே🙏

  • @eashwari
    @eashwari 4 дні тому

    உருவாய் அருவாய் உலதாய் இலதாய் முருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏💕💕💕💫💫💫💫💫 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே💫💫💫💕💕💕💕🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ சரணம் சரணம் சரணம் சரணம்🙏🙏🙏💕💕💕💕💫💫💫💫💫💫

  • @mohanana5694
    @mohanana5694 4 дні тому

    எழும்போதும்வேலும்மயிலும்என்பேன் எழுந்தேதொழும்போதும்வேலும்மயிலும்என்பேன் தொழுதேஅழும்போதும்வேலும்மயிலும்என்பேன் உடலம்விழும்போதும்வேலும்மயிலும்என்பேன் ஓம்சரவணபவவே🙏 ஹேஸ்வாமிநாதா கருணையின்வடிவே நலிந்தோரின்நேசனே தாமரைமலர்போன்றமுகம்கொண்ட பார்வதிதேவியின்மைந்தனே தங்கள்பாதகமலங்களைதேவர்களும்விஷ்ணுவுமதங்கள்பாதகமலங்களைதேவர்களும்விஷ்ணுதேவியான மஹாலக்ஷ்மீயும்வணங்குகின்றனர் வள்ளிமணாளா தங்கள்காத்ருளும்கரங்களால்எனக்குஅருள்வீர் தங்கள்காத்ருளும்கரங்களால்எனக்குஅருள்வீர் தங்கள்காத்ருளும்கரங்களால்எனக்குஅருள்வீர்🙏 ஹேஸ்வாமிநாதா கருணையின்வடிவே நலிந்தோரின்நேசனே தாமரைமலர்போன்றமுகம்கொண்ட பார்வதிதேவியின்மைந்தனே தங்கள்பாதகமலங்களைதேவர்களும்விஷ்ணுவும் மஹாலக்ஷ்மீயும்வணங்குகின்றனர் வள்ளிமணாளா தங்கள்காத்ருளும்கரங்களால்எனக்குஅருள்வீர் தங்கள்காத்ருளும்கரங்களால்எனக்குஅருள்வீர்🙏 ஹேஸ்வாமிநாதா கருணையின்வடிவே நலிந்தோரின்நேசனே தாமரைமலர்போன்றமுகம்கொண்ட பார்வதிதேவியின்மைந்தனே தங்கள்பாதகமலங்களைதேவர்களும்விஷ்ணுவும் மஹாலக்ஷ்மீயும்வணங்குகின்றனர் வள்ளிமணாளா தங்கள்காத்ருளும்கரங்களால்எனக்குஅருள்வீர்🙏🙏🙏🙏 ஓம்ப்ரோம்ப்ரீம்க்லீம்ப்ரூம் ஆம்க்ரீம்க்ரோம்ஸ்ரீம்ஹீம்பட் கார்த்தவீர்யார்ஜீனாயநம ஓம்ப்ரோம்ப்ரீம்க்லீம்ப்ரூம் ஆம்க்ரீம்க்ரோம்ஸ்ரீம்ஹீம்பட் கார்த்தவீர்யார்ஜீனாயநம ஓம்ப்ரோம்ப்ரீம்க்லீம்ப்ரூம் ஆம்க்ரீம்க்ரோம்ஸ்ரீம்ஹீம்பட் கார்த்தவீர்யார்ஜீனாயநம ஓம்ப்ரோம்ப்ரீம்க்லீம்ப்ரூம் ஆம்க்ரீம்க்ரோம்ஸ்ரீம்ஹீம்பட் கார்த்தவீர்யார்ஜீனாயநம ஓம்ப்ரோம்ப்ரீம்க்லீம்ப்ரூம் ஆம்க்ரீம்க்ரோம்ஸ்ரீம்ஹீம்பட் கார்த்தவீர்யார்ஜீனாயநம ஓம்ப்ரோம்ப்ரீம்க்லீம்ப்ரூம் ஆம்க்ரீம்க்ரோம்ஸ்ரீம்ஹீம்பட் கார்த்தவீர்யார்ஜீனாயநம ஓம்ப்ரோம்ப்ரீம்க்லீம்ப்ரூம் ஆம்க்ரீம்க்ரோம்ஸ்ரீம்ஹீம்பட் கார்த்தவீர்யார்ஜீனாயநம 🙏🙏🙏🙏

  • @eashwari
    @eashwari 4 дні тому

    உருவாய் அருவாய் உலதாய் இலதாய் முருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏💕💕💕💫💫💫💫💫 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே🙏🙏💕💕💕💫💫💫💫💫 ஓம் சரவணபவ சரணம் சரணம் சரணம்💫💫💫💕💕💕🙏🙏🙏🙏🙏

  • @saraspathysaraspathy2773
    @saraspathysaraspathy2773 4 дні тому

    🔱🔱🔔🔔🕉️🕉️🔯🔯🙏🙏🌹🌹❤️❤️

  • @santhansanthan4839
    @santhansanthan4839 4 дні тому

    Om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry

  • @santhansanthan4839
    @santhansanthan4839 6 днів тому

    Om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry

  • @eashwari
    @eashwari 6 днів тому

    உருவாய் அருவாய் உலதாய் இலதாய் முருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏💕💕💕💫💫💫💫💫 ஓம் சரவணபவ சரணம் சரணம் சரணம்💫💫💫💕💕💕🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே🙏🙏🙏💕💕💕💫💫💫💫💫💫

  • @saraspathysaraspathy2773
    @saraspathysaraspathy2773 6 днів тому

    🔱🔱🔔🔔🕉️🕉️🔯🔯🙏🙏🌹🌹❤️❤️

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 6 днів тому

    Om Sri Guru Muruga kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷

  • @mohanana5694
    @mohanana5694 7 днів тому

    ஓம்முருகா குருமுருகா அருள்முருகா ஆனந்தமுருகா சிவசக்திபாலனே சண்முகனேசடாச்சரனே என்வாக்கிலும்நினைவிலும்நின்றுகாக்க ஸ்ரீம்க்ரீம்க்லீம்வேல்காக்க ஸ்ரீம்க்ரீம்க்லீம்வேல்காக்க🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஒளியாய்க் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஒளியாய்க் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஒளியாய்க் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஒளியாய்க் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏🙏🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஒளியாய்க் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏🙏🙏🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஒளியாய்க் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏🙏🙏🙏🙏 கைவாய்கதிர்வேல் முருகன்கழல்பெற்று உய்வாய்மனனே ஒழிவாய்ஒழிவாய் மெய்வாய்விழி நாசியொடுசெவியாம் ஐவாய்வழிசெல்லும்அவாவினையே🙏🙏🙏 ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம்நமஹ🙏 ஓம்ஐம்ரீம்வேல்காக்க🙏 ஓம்ஸ்ரீம்கிளிம்ஸ்வப்ன குபேரவேலவனேபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீம்கிளிம்ஸ்வப்ன குபேரவேலவனேபோற்றிபோற்றி🙏 ஓம்நமோகுமாராயநமஹ 🙏ஓம்நமோபகவதே சுப்ரமணியாய ஷண்முகாயமஹாத்மனே சர்வசத்ருஸம்காரகாரணாய குஹாயமஹாபலபராக்ரமாய வீராயசூராயமக்தாய மஹாபலாய பக்தாயபக்தபரிபாலனாய தனாயதனேஸ்வராய மமசர்வாபீஷ்டம்ப்ரயச்சஸ்வாஹா ஓம்சுப்ரமண்யதேவாயநமஹ🙏 சண்முகம்அஹம் சரணம்ப்ரபத்யே🙏 ஓம்நமோபகவதேசரவணபவாயநமஹ 🙏வாலவே தாந்தபாவாசம்போ கத்தன்பா மாலைபூணேமதிற மால்வலர்தேசாலவ மாபாசம்போக மதிதேசார்மாபூதம் வாபாதந் தாவேல வா வாபாதந் தாவேல வா🙏 எழும்போதும்வேலும்மயிலும்என்பேன் எழுந்தேதொழும்போதும்வேலும்மயிலும்என்பேன் தொழுதுஅழும்போதுமவேலும்மயிலும்என்பேன் உடலம்விழும்போதும்வேலும்மயிலும்என்பேன் ஓம்சரவணபவவே ஓம்சரவணபவபே 🙏🙏ஹேஸ்வாமிநாதா கருணையின்வடிவே நலிந்தோரின்நேசனே தாமரைமலர்போன்றமுகம்கொண்ட பார்வதிதேவியின்மைந்தனே தங்கள்பாதகமலங்களைமகாலக்ஷ்மியும்விஷ்ணும் தங்கள்பாதகமலங்களைதேவர்களும் விஷ்ணுதேவியானமகாலக்ஷ்மீயும் வணங்குகின்றனர் வள்ளிமணாளா தங்கள்காத்தருளும்கரங்களால்எனக்குஅருள்வீர்🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 7 днів тому

    விநாயகர்வணக்கம்கந்தர்அனுபூதி நெஞ்சக்கனகல்லும்நெகிழ்ந்துருகத் தஞ்சத்தருள்சண்முகக்கியல்சேர் செஞ்சொற்புனைமாலைசிறந்திடவே பஞ்சக்கரஆனைபதம்பணிவாம் முருகன்பெருமை விழிக்குத்துணைதிருமென்மலர்ப்பாதங்கள்மெய்மைகுன்றா மொழிக்குத்துணைமுருகாவெனுநாமங்கள்முன்புசெய்த பழிக்கத்துணையவன்பன்னிருதோளும்பயந்தபழிக்கத்துணையவன்பன்னிருதோளும்பயந்ததனி வழிக்குத்துணைவடிவேலுஞ்சேங்கோடன்மயூரமே 🙏

  • @eashwari
    @eashwari 7 днів тому

    உருவாய் அருவாய் உலதாய் இலதாய் முருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏💕💕💕💫💫💫💫💫

  • @eashwari
    @eashwari 7 днів тому

    ஓம் சரவணபவ சரணம் சரணம் சரணம்🙏🙏🙏💕💕💫💫💫💫💫

  • @eashwari
    @eashwari 7 днів тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே💫💫💫💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏 உருவாய் அருவாய் உலதாய் இலதாய் முருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🙏🙏💕💕💕💫💫💫💫💫

  • @santhansanthan4839
    @santhansanthan4839 7 днів тому

    Om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry om muruga potry

  • @mohanana5694
    @mohanana5694 8 днів тому

    ஓம்நமோபகவதிபத்மாபத்மாவதி ஓம்ஹ்ரீம்ம்பூர்வீகதக்ஷிணாய பஸ்சிமாயஉத்தராய அனுபூரகசர்வேஜனவஸ்யம்குருஸ்வாஹா 🙏🙏🙏தத் புருஷாய வித்மஹே பரமஹம்ஸாயதீமஹி தந்நோகௌரிப்ரசோதயாத் ஓம்நாராண்யைவித்மஹே துர்காயைதீமஹி தந்நோ துர்க்கப்ரசோதயாத் ஓம்ஜ்வாலமாலினிவித்மஹே மகாசூலினிதீமஹி தந்நோ துர்க்கப்ரசோதயாத் 🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 8 днів тому

    வாலவே தாந்தபாவாசம்போ கத்தன்பா மாலைபூணேமதிற மால்வலர்தேசாலவ மாபாசம்போக மதிதேசார்மாபூதம் வாபாதந் தாவேல வா வாபாதந் தாவேல வா🙏 எழும்போதும்வேலும்மயிலும்என்பேன் எழுந்தேதொழும்போதும்வேலும்மயிலும்என்பேன் தொழுதுஅழும்போதுமவேலும்மயிலும்என்பேன் உடலம்விழும்போதும்வேலும்மயிலும்என்பேன் ஓம்சரவணபவவே ஓம்சரவணபவவே🙏 ஹேஸ்வாமிநாதா கருணையின்வடிவே நலிந்தோரின்நேசனே தாமரைமலர்போன்றமுகம்கொண்ட பார்வதிதேவியின்மைந்தனே தங்கள்பாதகமலங்களைமகாலக்ஷ்மியும்விஷ்ணும் தங்கள்பாதகமலங்களைதேவர்களும் விஷ்ணுதேவியானமகாலக்ஷ்மீயும் வணங்குகின்றனர் வள்ளிமணாளா தங்கள்காத்தருளும்கரங்களால்எனக்குஅருள்வீர்🙏 ஓம்ஹ்ரீம்ஸ்ரீம்க்லிம்ஸீம்வம்வம் ஸர்வலோகம்மேவசமாநயஷண்முகாய மயூரவாஹநாயஸர்வராஜபயவிநாசநாய ஸர்வதேவஸேனாபதயே ஸர்வசத்ரும்நாஸநாசய ஸுப்ரமண்யாயஸ்வாஹா ஓம்ஸம்கம்ஸிம்யம்க்ஷௌம் ஸ்கந்தேஸ்வராயநம🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஒளியாய்க் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஒளியாய்க் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஒளியாய்க் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஒளியாய்க் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏🙏🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஒளியாய்க் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏🙏🙏🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஒளியாய்க் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏🙏🙏🙏 உருவாய்அருவாய் உளதாய்இலதாய் மருவாய்மலராய் மணியாய்ஒளியாய்க் கருவாய்உயிராய்க் கதியாய்விதியாய் குருவாய்வருவாய் அருள்வாய்குகனே குருவாய்வருவாய் அருள்வாய்குகனே🙏🙏🙏🙏🙏🙏 கைவாய்கதிர்வேல் முருகன்கழல்பெற்று உய்வாய்மனனே ஒழிவாய்ஒழிவாய் மெய்வாய்விழி நாசியொடுசெவியாம் 🙏ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம்நமஹ🙏 ஓம்ஐம்ரீம்வேல்காக்க🙏 ஓம்ஸ்ரீம்கிளிம்ஸ்வப்ன குபேரவேலவனேபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீம்கிளிம்ஸ்வப்ன குபேரவேலவனேபோற்றிபோற்றி🙏 ஓம்நமோகுமாராயநமஹ்🙏 ஓம் நமோ பகவதே சுப்ரமணியாய ஷண்முகாயமஹாத்மனே சர்வசத்ருஸம்காரகாரணாய குஹாயமஹாபலபராக்ரமாய வீராயசூராயமக்தாய மஹாபலாய பக்தாயபக்தபரிபாலனாய தனாயதனேஸ்வராய மமசர்வாபீஷ்டம்ப்ரயச்சஸ்வாஹா ஓம்சுப்ரமண்யதேவாயநமஹ ஓம்சுப்ரமண்யதேவாயநமஹ🙏 சண்முகம்அஹம் சரணம்பிரபத்யே 🙏ஓம்அம்க்லீம்சௌம்ஐம் த்ரீசக்திவாராஹிநமஹ ஓம்ஐம்சம் சரவணபவாயநமஹ 🙏ஷண்முகாயவித்மஹே சுவாமிநாதாயதீமஹி தன்னோ குருகுஹப்ரசோதயாத் 🙏மகமேருஉதயகிரி அஸ்திகிரியும் சக்ரவாளக்கிரி நிடதவிந்தம்மக்உக்ரதரநரசிம்மகிரி அத்திகிரிமலைகளோடுவதனசுமவா ஜெகம்எடுத்திடுபுடபதந்தம் அயிராவதம்சீர்புண்டரீக்குமுதம் செப்புசாருவபூமிமஞ்சனம் சுப்பிரதீபவாமனம் ஆதிவாசுகிமகாபதுமன் ஆனந்தகார்க்கோடகன் சொற்சங்கபாலகுளிகன் தூயதக்கன்பதுமசேடனோடு அரவெலாம்துடித்துப்பதைத்துஅதிரவே தகதகெனநடனமிடுமயிலேறிவிளையாடும் சரஹணனைநம்பினவர்மேல் தர்க்கமிடநாடினரைக்குத்தி எதிராடிவிடும்சத்ருசம்ஹாரவேலே🙏🙏🙏🙏🙏🙏 வேலுண்டுவினையில்லை மயிலுண்டுபயமில்லை குகனுண்டுகுறையில்லைமனமே கந்தனுண்டுகவலையில்லைமனமேமனமேமனமே🙏 ஆலும்வேலும்பல்லுக்குஉறுதி நாலும்இரண்டும்சொல்லுக்குஉறுதி பாலும்தேனும்உடலுக்குஉறுதி வேலும்மயிலும்உயிர்க்குஉறுதி🙏

  • @mohanana5694
    @mohanana5694 8 днів тому

    விநாயகர்வணக்கம்கந்தர்அனுபூதி நெஞ்சக்கனகல்லும்நெகிழ்ந்துருகத் தஞ்சத்தருள்சண்முகக்கியல்சேர் செஞ்சொற்புனைமாலைசிறந்திடவே பஞ்சக்கரஆனைபதம்பணிவாம் நெஞ்சக்கனகல்லும்நெகிழ்ந்துருகத் தஞ்சத்தருள்சண்முகக்கியல்சேர் செஞ்சொற்புனைமாலைசிறந்திடவே பஞ்சக்கரஆனைபதம்பணிவாம்🙏 திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே🙏 பருத்தமுலைசிறுத்தஇடை கறுத்தகுழல்சிவத்தஇதழ் மறச்சிறுமிவிழிக்குநிகர்ஆகும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே சொலற்அரியதிருப்புகழைஉரைத்தவரை அடுத்தபகைஅறுத்தெறிய உறுக்கிஎழும்அறத்தைநிலைகாணும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே தருக்கிநமன்முருக்கவரின்எருக்குமதி தரித்தமுடிபடைத்தவிறல்படைத்தஇறை கழற்குநிகர்ஆகும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே பனைக்கைமுகபடக்கரடமதத்தவள கஜக்கடவுள்பதத்இடுநி களத்துமுனைதேறிகாகவரம்ஆகும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே சினத்அவுணர்எதிர்த்தரணகளத்தில்வெகு குறைத்தலைகள்சிரித்எயிறு கடித்துவிழித்அலறமோதும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே துதிக்கும்அடியவர்க்ஒருவர் கெடுக்கிடம்நினைக்கின்அவர் குலத்தைமுதல்அறக்கனையும் எனக்ஓர்துணைஆகும் துதிக்கும்அடியவர்க்ஒருவர் கெடுக்கிடம்நினைக்கின்அவர் குலத்தைமுதல்அறக்கனையும் எனக்ஓர்துணைஆகும் திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே🙏

  • @mohanana5694
    @mohanana5694 8 днів тому

    திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்மலை விருத்தன்எனதுஉளத்தில்உறை கருத்தன்மயில்நடத்துகுகன்வேலே🙏 வேலும்மயிலும்துணை வேலும்மயிலும்துணை வேலும்மயிலும்துணை

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 8 днів тому

    Om Sri Murugaia potri Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷

  • @saraspathysaraspathy2773
    @saraspathysaraspathy2773 8 днів тому

    🔱🔱🔔🔔🕉️🕉️🔯🔯🙏🙏🌹🌹❤️❤️